எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.
Wednesday, September 08, 2010
நியூசிலாந்து 23 - குயின்ஸ்டவுனில் இருந்து ரி ஆனா வரை
குயின்ஸ்டவுனில் இருந்து கிட்டத்தட்ட 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் பயணித்தால் ரி ஆனாவுக்குச் செல்லலாம். மதிய உணவை முடித்ததும் ரி ஆனாவை நோக்கிப் பிரயாணித்தேன். போகும் போது எனது புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம். ஏரி, மலைகள் உட்பட அழகிய இயற்கைக் காட்சிகளை இரசித்துக் கொண்டு பயணித்தேன்.
6 comments:
இயற்கை காட்சிகள் அருமை.
அருமை.
எப்படா ஊருக்குப் போவோமுன்னு மனசு
கேக்க ஆரம்பிச்சுருச்சு!
வடுவூர் குமார் said...
இயற்கை காட்சிகள் அருமை.
------------------------------
வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் வடுவூர் குமார்.
துளசி கோபால் said...
அருமை.
எப்படா ஊருக்குப் போவோமுன்னு மனசு
கேக்க ஆரம்பிச்சுருச்சு!
------------------------------
உங்களது ஊரிலதான் சென்ற கிழமை 2 முறை நில நடுக்கம் ஏற்பட்டது. கவனம்..
இந்த 9 நாளில் கிட்டத்தட்ட 300 முறை ஆஃப்டர்ஷாக்ஸ் ஏற்பட்டுக்கிட்டே இருக்கு.
நேற்று மதியம்கூட 4.6க்கு ஒன்னு.
இப்பெல்லாம் ஆட்டத்தினூடேயே வேலை செய்யப் பழகிட்டாங்களாம் மக்கள். மகள் சொல்கிறாள்.
இந்தச்சுட்டியில் பாருங்க!!
http://www.bbc.co.uk/go/rss/int/news/-/news/
இந்த 9 நாளில் கிட்டத்தட்ட 300 முறை ஆஃப்டர்ஷாக்ஸ் ஏற்பட்டுக்கிட்டே இருக்கு.
நேற்று மதியம்கூட 4.6க்கு ஒன்னு.
இப்பெல்லாம் ஆட்டத்தினூடேயே வேலை செய்யப் பழகிட்டாங்களாம் மக்கள். மகள் சொல்கிறாள்.
இந்தச்சுட்டியில் பாருங்க!!
http://www.bbc.co.uk/go/rss/int/news/-/news/
-----------------------
கிறைஸ் சேர்ச்சுக்குப் போகப் பயமாக இருக்கிறது.
Post a Comment