எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Tuesday, December 14, 2010

நியூசிலாந்து 35 -'Tekapo' ஏரியில் இருந்து கிறைஸ் சேர்ச் வரை

'Tekapo' ஏரியில் இருந்து கிறைஸ் சேர்ச் செல்ல கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் தேவை.

'Lake Tekapo' நகரத்தில் நிற்காது தொடர்ந்து கிறைஸ் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தேன்.







நியூசிலாந்தின் தென் நிலப்பரப்பில் போகும் வழிகளில் செம்மறி ஆடுகளைக் காணலாம். முன்பு வீதிகளில் அடிக்கடி செம்மறி ஆடுகள் செல்வதினால், வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறாக இருந்தன. இப்பொழுது வீதி ஓரங்களில் கம்பி வேலிகள் இருப்பதினால் செம்மறி ஆடுகள் வீதிகளுக்கு செல்ல முடிவதில்லை.


'Mount Hutt' என்ற இடத்தினைக் கடந்தபின்பு Rakaia நதியினைக் கண்டேன். படத்தில் தூரத்தில் வெள்ளை நிறமாகத் தெரிகிற நதி தான் Rakaia

போகிற வழியில் ஒரு பாலத்தின் மேலாகப் பயணித்தேன். பாலத்தின் கீழ் Rakaia நதி ஒடிக் கொண்டிருந்தது.



தொடர்ந்து கிரைஸ்ச் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தேன்.



மதியம் ஒரு மணியளவில் கிறைஸ்சேர்ச்சினை அடைந்தேன்

6 comments:

கானா பிரபா said...

கலக்கல், தொடர்ந்து படிக்கிறேன்

Aravinthan said...

நன்றிகள் கானா பிரபா.

Unknown said...

kuppilan nilaksan
supper unga payanam..

தமிழ்த்தோட்டம் said...

நலலா இருக்கு

Aravinthan said...

நன்றிகள் நிலக்சன்

Aravinthan said...

நன்றிகள் தமிழ்த்தோட்டம்