புகைப்படத்தில் தெரிவது குக் மலை நகரத்தில் உள்ள மலைகள்.
புகாகி ஏரியில் இருந்து கிறைஸ்சேர்ச் வரையிலான பகுதிகள் பச்சைப் பசேலென அழகாக இருந்தாலும், இதுவரை நான் விபரித்த (முதல் முப்பத்தி மூன்று பகுதிகளில்) நான் பயணித்த இடங்களின் அழகினை விட அழகு குறைந்தது போல எனக்குத் தென்பட்டது.
காலையில் உணவினை உண்ணாததினால் பசிக்கத் தொடங்கியது. எனினும் போகிற வழியில் உணவகங்கள் ஒன்றும் தென்படவில்லை. Tekapo ஏரிப்பகுதியிலும் பார்ப்பதற்கு பெரிதாக இல்லை .'Lake Tekapo' நகரத்தில் நிற்காது தொடர்ந்து கிறைஸ் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தேன்.

3 comments:
இயற்கையைவிட்டு நகரத்தை நோக்கி வரும்போது அழகு குறைவாத்தான் தோன்றும்.
மனுசக்கைகள் பட்ட இடங்களாச்சே......
வாங்க. வெல்கம் டு கிறைஸ்ட்சர்ச்.
இதுதான் கார்டன் சிடி ஆஃப் நியூஸி.
துளசி கோபால் said...
இயற்கையைவிட்டு நகரத்தை நோக்கி வரும்போது அழகு குறைவாத்தான் தோன்றும்.
மனுசக்கைகள் பட்ட இடங்களாச்சே......
வாங்க. வெல்கம் டு கிறைஸ்ட்சர்ச்.
இதுதான் கார்டன் சிடி ஆஃப் நியூஸி.
----------------
தொடர்ந்து வாசித்து கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
superstar racing said...
Your blog is great
If you like, come back and visit mine: http://b2322858.blogspot.com/
Thank you!!Wang Han Pin(王翰彬)
From Taichung,Taiwan(台灣)
----------------
Thank you
Post a Comment