அச்சமயத்தில் அங்கு பறந்து வந்த உலங்குவானூர்தி ஒன்று வாளியினால் ஏரியில் இருந்து நீரைப் பெற்று மலை உச்சிக்கு சென்று நீரை உற்றியது. இவ்வாறே தொடர்ந்து செய்து கொண்டிருந்தது. மலை உச்சியில் உள்ள தாவரங்களுக்கு நீரைப் பாச்சுவதற்காகவா இவ்வாறு உலங்குவானுர்தி செயல் பட்டது? அல்லது வேறு காரணமா?
தொடர்ந்து பயணிக்கும் போது பார்த்தவை
தொடர்ந்து Lindis Pass என்ற இடத்தினுடான பயணித்தேன். குளிர்காலங்களில் இவ்விடம் இன்னும் அழகாக இருக்கும்.
No comments:
Post a Comment