எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Monday, November 01, 2010

நியூசிலாந்து 30 - அழகிய லின்டிஸ் பாஸ் (Lindis Pass)

குரொம்வெல்லில் இருந்து டுவைசிலை நோக்கிப் பயணிக்கும் போது அழகிய ஏரி(Lake Dunstan) ஒன்றினை வீதி ஓரத்தில் கண்டேன்.



அச்சமயத்தில் அங்கு பறந்து வந்த உலங்குவானூர்தி ஒன்று வாளியினால் ஏரியில் இருந்து நீரைப் பெற்று மலை உச்சிக்கு சென்று நீரை உற்றியது. இவ்வாறே தொடர்ந்து செய்து கொண்டிருந்தது. மலை உச்சியில் உள்ள தாவரங்களுக்கு நீரைப் பாச்சுவதற்காகவா இவ்வாறு உலங்குவானுர்தி செயல் பட்டது? அல்லது வேறு காரணமா?

தொடர்ந்து பயணிக்கும் போது பார்த்தவை





தொடர்ந்து Lindis Pass என்ற இடத்தினுடான பயணித்தேன். குளிர்காலங்களில் இவ்விடம் இன்னும் அழகாக இருக்கும்.





No comments: