எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Monday, August 11, 2008

வனுவாட்டு சுற்றுலா - பகுதி10 -கண்ணாடிப் படகில் பயணம்

போட் விலா சந்தைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் தண்ணீருக்குள் இருக்கும் அடிப்பகுதி கண்ணாடியினால் செய்யப்பட்ட படகில்(SEMI-SUBMARINE BOAT)அரை மணித்தியாலம் பயணம் செய்தேன். கடலினுள் இருக்கும் மீன்கள், கடல்வளங்களினை அடிப்பகுதியில் இருந்து பார்க்கலாம். படத்தில் தெரிவது கடலிற்கு வெளியே தெரியும் படகின் மேற்பகுதி. படத்தில் தெரியும் நிலப்பரப்பில் அமைந்திருப்பது Iririki Island Resort.

படகில் (SEMI-SUBMARINE BOAT) சென்ற போது நான் கடலின் அடியில் பார்த்தவற்றைக் கிழே உள்ள படங்களில் காணலாம்.

No comments: