எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Thursday, August 12, 2010

நியூசிலாந்து 16 -Hawea ஏரி

காஸ்டில் இருந்து வானகாவை நோக்கிப் பயணிக்கும் போது வீதியின் வலதுபக்கத்தில் காணப்பட்ட நியூசிலாந்தின் 4வது பெரிய ஏரியான வானகாவின் அழகினை இரசித்துக் கொண்டு பயணித்தேன். கொஞ்சந்தூரம் செல்ல வீதியின் இடதுபக்கத்தில் Hawea ஏரியைக்கண்டேன்.

இரு ஏரிகளும் நான் இங்கு இணைத்த படங்களில் பார்ப்பதைவிட நேரில் சென்று பார்க்கும் போது பல மடங்கு அழகாகத் தெரியும்.2005ல் பயணித்தபோது என்னிடம் இருந்தது சாதாரண புகைப்படக்கருவி(2 megapixel camera).பயணத்தின் போது இடை இடையே மழை தூறிக்கொண்டிருந்தது.


No comments: