எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Thursday, May 27, 2010

நியூசிலாந்து 3 -அழகிய மலைகள்

மலைகளினூடாகப் பயணிக்கும் போது அழகான இயற்கைக்காட்சிகளைப் பார்த்து இரசித்தேன். என்னால் எடுக்கப்பட்ட படங்களை இங்கு இணைத்திருக்கிறேன். இப் புகைப்படங்களை வைத்துக் கொண்டு அவ் இயற்கைக்காட்சியின் அழகை வர்ணிக்க முடியாது. நேரில் இதைவிட அழகாக இருக்கும்.
சொக்கலேட்டினை மலையின் மீது பூசியது போல அழகாக மலைகள் காட்சியளித்தன.


No comments: