tag:blogger.com,1999:blog-31338479.post1114656521251848632..comments2023-07-06T02:11:56.281-07:00Comments on கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: நியூசிலாந்து 29 - மில்வேட் சவுண்டில் இருந்து குரொம்வெல் வரைAravinthanhttp://www.blogger.com/profile/17166526698485733448noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-31338479.post-3851877446641913362010-11-01T20:44:44.657-07:002010-11-01T20:44:44.657-07:00இந்த 2006 பயணத்தில் வொக்ஸ் கிளேசியர், மில்வேட் சவு...இந்த 2006 பயணத்தில் வொக்ஸ் கிளேசியர், மில்வேட் சவுண்ட் போன்ற இடங்களை 7 நாட்களுக்குள் பார்க்கும் படி பயண ஒழுங்குகள் செய்திருந்தேன். நான் 7 வது நாள் முடிய கிறைஸ் சேர்ச்சுக்கு செல்ல வேணும் என்றதினால் ஏர்ரோ டவுனுக்கு செல்ல வில்லை.

குரொம்வெல் பற்றிய தகவலுக்கு நன்றிகள்Aravinthanhttps://www.blogger.com/profile/17166526698485733448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31338479.post-24643049932469313702010-10-27T00:58:30.691-07:002010-10-27T00:58:30.691-07:00ஹோமர் டன்னல் படத்துக்கு நன்றி.
ஏர்ரோ டவுன் பார்க்...ஹோமர் டன்னல் படத்துக்கு நன்றி.

ஏர்ரோ டவுன் பார்க்கலையா?

க்ராம்வெல் ஏரியாவில் பழத்தோட்டங்கள் அதிகமா இருப்பதால் சீஸன்களில் அருமையான பழங்கள் மலிவாக் கிடைக்கும்.

செர்ரி சீஸன்லே அட்டகாசமான ருசியில்....... ஹைய்யோ..... எப்படிச் சொல்வேன்!

தொடர்ந்து வர்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com